எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 18 காங்கிரசு முஸ்லிம்களின் கட்சி என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

இந்த சர்ச்சைக்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று அவர் டுவிட்டரில் உருக்கமான கருத்து வெளியிட்டார்.

அதில் அவர், சுரண்டப் பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன் புறுத்தப்பட்டமக்களுடன் வரி சையில்நான்கடைசியாகநிற் கிறேன்.அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிது அல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துக் கொள்ளத் தேடுகிறேன். வெறுப் புணர்வையும், அச்சத்தையும் நான் அழிக்கிறேன். வாழும் எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேன். நான்தான் காங் கிரசு என கூறி உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner