எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இளங்கோ நகர் - ஆபீசர்ஸ் காலனி சாலையில் நடைபாதையை மறைத்து, திடீரென பிள்ளையார் சிலையை வைத்து, தற்போது கோவில் கட்ட விளம்பரமும் செய்து வருகின்றனர்.  அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் மிகுந்த போக்குவரத்து உள்ள இந்த சாலையில், இந்த பகுதியில் உள்ள காவிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் பெயரால், இந்த சட்ட விரோத பணியை செய்து வருகின்றனர்.

தற்போது, உயர்நீதி மன்றம், நடைபாதை கோவில்கள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவு போட்ட நிலையில், இந்த குறுகிய சாலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோவில் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும். அம்பத்தூர் நகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாகிகள் இதை செய்வார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner