எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் 30 கோடி. இந்தியாவில் இப்போது 4 கோடி பேர் பாதிப்பு; 2025 இல் இது 10 கோடியாக அதிகரிக்கும்; குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியாகும். சுற்றுச்சூழல் பாதிப்பே இதற்குக் காரணம் என்று நோய் குறியியல் துறைத் தலைவர் எஸ்.இரவி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner