எழுத்துரு அளவு Larger Font Smaller Font

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, வழக்குரைஞர் விஜயன் போன்றவர்களால் வழக்கமாக உச்சநீதிமன்றத்தில் இவ்வாண்டும் போடப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, இது மாதிரி அழி வழக்குகள் போட்டு நீதிமன்றத்தின் நேரத்தினை பாழ்படுத்தக் கூடாது என்ற தோரணையில் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி சமூகநீதிக்குக் கிடைத்த, பெரியார் பூமி வாகை சூடி மகிழும் செய்தியாகும்.

அதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner