எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இல்லை என்று சொல்லாவிட்டால்...

ஒரு பாசிட்டிவ் ஒயரும், ஒரு நெகட்டிவ் ஒயரும் சேர்ந்தால்தான் மின்சாரம் உண்டாகிறது என்பது நமக்குத் தெரியும். அதுபோல, கடவுள் இல்லை' என்று கூறிய இரணியனும், கடவுள் உண்டு' என்று கூறிய பிரகலாதனும் சேர்ந்து வாதாடியபோதுதான் கடவுள் தோன்றினாராம்.

அப்படியென்றால் கடவுள் இல்லை என்று சொல்லாவிட்டால் கடவுளே இல்லை என்று ஆகிவிடுமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner