எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர் நிலைகளில் பிள்ளையார் பொம்மைகளைக் கரைக்க கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.

(இதெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன சங்கதி. ஒவ்வொரு ஆண்டும் அரசு சொல்லுவதும், பக்தியின் பெயரால் கெமிக்கல் கலந்த பிள்ளையார் பொம்மைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவதும் நடந்துகொண்டுதானே உள்ளது).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner