எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீகாரில் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து கட்டாயம். மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பங் கேற்கவேண்டும்.இதனால்மாண வர்களிடம் ஒழுக்கம், நேர்மை அதிகரிக்குமாம்!

(கடவுள் வாழ்த்துப் பாடி னாலேஒழுக்கம்வந்துவிடுமா? இந்துக் கடவுள் ஒவ்வொன் றுமே ஒழுக்கம் கெட்டதாக உள்ளதே - அதை வாழ்த்திப் பாடினால், எப்படி ஒழுக்கம் வளருமாம்?)

ஒரு தகவல்

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தெரிவிக்கக் கீழ்க்கண்ட தொலைப்பேசியுடன் தொடர்பு கொள்ளலாம்.

தொலைப்பேசிஎண்: 14417

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner