எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நினைவிற்கு வருகிறது...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் பைரட் என்ற இடத்தில் தேவியின் இடதுகால் விழுந்தது. விராடபீடம் எனப்படும் இந்த சக்தி பீடத்தில் அம்மனின் திருநாமம் அம்பிகா. பீடத்தில் அம்மனைக் காலையில் குழந்தை அலங்காரத்திலும், மதிய வேளையில் இளம்பெண்ணாகவும், மாலைப் பொழுதில் வயோதிகப் பெண்ணாகவும் அலங்கரிப்பது சிறப்பு.

அம்மன் சக்தி உள்ளவளாக இருந்தால், தேவியின் கால் விழுமா?

இத்தகைய கூத்துகளை பிள்ளை விளையாட்டு என்று வடலூர் வள்ளலார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner