எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேசிய கீதம் இசைக்கும் போது தண்ணீர் குடிப்பதும், கண்ணாடியைக் கழற்றி முகத்தைத் துடைப்பதும் மோடியின் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு

தேசியக்கொடியை தலைகீழாக இறக்கி தரையில் விழும் வரை வேடிக்கைப் பார்ப்பது அமித்ஷாவின் தேசபக்தி

காலில் செருப்பு அணிந்துகொண்டே ஒரு கையில் தேசியக்கொடியை ஏற்றுவது சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தின் தேசபக்தி

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மீண்டும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை யாரும் ஏற்றவில்லை. யார் தேசபக்தர்கள்'' என்று தெரிகிறதா?

(மற்றவர்கள் இப்படி நடந்துகொண்டால் இந்த இந்துத்துவா கூட்டம் எப்படியெல்லாம் விமர்சிக்கும்?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner