எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம்பித் தொலைக்கவேண்டும்!

சீடன்: கடவுளின் தேசம் என்று கூறப்படும் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தால் மக்கள் உயிர் கொத்துக் கொத்தாகப் பறி போகிறதே,  குருஜி?

குரு: கருணையே உருவானவன் கடவுள் என்று நம்பித் தொலைக்க வேண்டும், சீடா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner