எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.22 பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவாதத்தின் போது கட்டித் தழுவினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக சுப்பிரமணியசாமிரஷ்யர் களும்,வடகொரியர்களும்மற்றவர் கள்மீது விஷ ஊசியைச் செலுத்த, கட்டித்தழுவும்நுட்பத்தைப் பயன் படுத்துவர்என்று மோடிக்குவிஷம ஊசிபோட்டுள்ளார்.

மருத்துவ மனைக்குச் சென்று மோடி சோதனை செய்து கொள்வது நலம்என்றும் பய முறுத்தியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner