எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரளாவில் கடுமையான வெள்ளப் பாதிப்பு காலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல இந்துத்துவ அமைப்புகள் மதவெறி கொண்டு அலைகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமெரிக்கப் பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அயல்நாட்டு நிதி உதவிகளை நிர்வகிப்பவருமான ராஜீவ் மல்கோத்ரா என்பவர் கேரளாவிற்கு உதவி செய்யவேண்டும் என்றால் இந்துக்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

அவரது இந்தச் செயலின் கொடூரத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் newslaundry என்ற செய்தி இணைய தளம் வெளியிட்ட கருத்துப்படம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner