எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசு ஊழியர்களுக்கான

முதலாவது சம்பளக் கமிசன் 1947 ஆம் ஆண்டு 40 விழுக்காடு அதிகரிப்பு

இரண்டாவது சம்பளக் கமிசன் 1959 ஆம் ஆண்டில் 50 விழுக்காடு அதிகரிப்பு

மூன்றாவது சம்பளக் கமிசன் 1973 ஆம் ஆண்டில் 25 விழுக்காடு குறைப்பு

நான்காவது சம்பளக் கமிசன் 1986 ஆம் ஆண்டு 40 விழுக்காடு அதிகரிப்பு

அய்ந்தாவது சம்பளக் கமிசன் 1997 ஆம் ஆண்டு 35 விழுக்காடு குறைப்பு

ஆறாவது சம்பளக் கமிசன் 2006 ஆம் ஆண்டு 40.25 விழுக்காடு அதிகரிப்பு

அச்சே தீன்' கொண்டுவருவோம் என்று கூறிய மோடி அரசு 7 ஆவது சம்பளக் கமிசன் 2016 ஆம் ஆண்டு 14.25 விழுக்காடு குறைப்பு இரண்டு முறை பாஜக முழுமையாக ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பளித்தனர். அடல்பிகாரி வாஜ்பேயி இருந்த போது ஓய்வூதிய முறையை ஒழித்தார். தற்போது மோடி சம்பளத்திலேயே கைவைத் துள்ளார்.

வட இந்தியாவில் ஒரு பழமொழி உண்டு. ரொட்டியே சுடத் தெரியாத மருமகளின் வளையல் சத்தம் மட்டும் கேட்ட ஊரார் அந்த மணப்பெண் புகுந்த வீட்டில் என்னமாக வேலை பார்க்கிறது என்று கூறிக்கொள்வார்களாம், அதே போல்தான் மோடி அரசும், வேலை ஒன்றும் செய்வதில்லை ஆனால், பேச்சு மட்டும் அதிகம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner