எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'அபின்!'

சீடன்: உ.பி.யில் விஷ்ணு கோவில் கட்டப்படும் என்று உ.பி. மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளாரே,  குருஜி?

குரு: மக்களை மயக்குவது மதம் என்ற அபின் என்று மார்க்ஸ் சொன்னது நினைவில் இல்லையா, சீடா?"தமிழில் பேசாதே!''

கோவை - கோட்ட அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப் பாளராக மகாராட்டிரத்தைச் சேர்ந்த சதிர்கோபால் ஜகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழியர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தியபோது, தமிழ் நஹி, ஸ்பீக் இன் இங்கிலீசு'' என்றாராம்.

அண்மைக்காலமாக, குறிப்பாக இரயில்வே, அஞ்சல் துறை போன்ற உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகப் பழக, பேச வேண்டிய அலுவலர்கள் தமிழ் அறவே தெரியாத வடநாட்டுக்காரர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.இந்நாள்...இந்நாள்...

1940 - திருவாரூரில் நீதிக்கட்சி 15 ஆவது மாநாடு (24, 25 ஆகிய தேதிகளில்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner