எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்த நிலையில், வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வள்ளுவர் கோட்டம் அருகில் அரசை எதிர்த்துப் பேசியதற்காகக் கைது செய்யப்படுவதாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தியிடம் ஆணையைக் காவல்துறை வழங்கியுள்ளது.

அரசை எதிர்த்துப் பேசக்கூடாதா? இம் என்றால் சிறைவாசம் - உம் என்றால் வனவாசம் என்பது இதுதானா?

தலைக்கவசம்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்திருப்போர் தலைக்கவசம்(ஹெல்மட்) கட் டாயம்அணியவேண்டும்என்று காவல்துறைத்தலைமை இயக் குநர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கதே!

இது காவல் துறைக்காக அல்ல - பயணம் செய்பவர்களின் உயிர்ப் பாதுகாப்புக்காகவே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner