எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா' விருதை ராஜபக்சேவுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பவர் வேறு யாராக  இருக்க முடியும்? அரசியல் புரோக்கர் பூணூல் திருமேனி சு.சாமியைத் தவிர?

ஒரு தகவல்

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படித்திட செப்டம்பர் 17 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.  மாதம்தோறும் உதவித் தொகை உண்டு.

தொடர்புக்கு: 044-22542992

ரூ.1,989 கோடி

182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் படேல் சிலை அமைக்க அரசு செய்யப்போகும் செலவு ரூ.1,989 கோடி.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner