எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏதாவது புரிகிறதா?

ஆன்ம ஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம். லிங்கத்தின் அடிவட்டம் ஆன்ம ஜோதி. மேல் நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி.

- ஓர் ஆன்மிக இதழ்

எதாவது புரிகிறதா? புரியவில்லையென்றால், அதுதான் ஆன்மிகம் என்க.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner