எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வில் மேடையில் கலைஞர் படம் திறந்து வைக்கப்பட்டது; தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிகள் எஸ்.மோகன்,  வி.இராமசாமி, ஏ.ஆர்.இலட்சுமணன், குஜராத் உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் கே.சாமிதுரை,  ஏ.கே.ராஜன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோருடன்  மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் க.பொன்முடி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உள்ளனர் (சென்னை, பெரியார் திடல், 31.8.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner