எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: ஆண்களின் வாழ்க்கையில் தென்றல் வீசுவது திருமணத்துக்கு முன்பா - பின்பா?

பதில்: திருமணமான பல நண்பர்களிடம் இதுகுறித்து விசாரித்து விட்டோம். திருமணத்துக்குப் பின் தம் நிலை புயலுக்கு ஒப்பாகிவிட்டது என்கின்றனர்.

- தினமலர்' வாரமலர், 2.9.2018, பக்கம் 10

பல நண்பர்கள் என்கிறதே தினமலர் - அதில் பெண்ணும் அடங்குவாரா என்று தெரியவில்லை.

பெண் என்றாலே ஒரு திடப் பொருள் - பிண்டம் என்பதுதான் மனுதர்மப் புத்தி. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் அப்படித்தானே கூறுகிறார்! துக்ளக்'கில் பெண்களைப்பற்றி சோ' எப்படியெல்லாம் மட்டம் தட்டி எழுதினார் என்பதையும் நினைவுகூருங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner