திராவிடர் கழகத்தின் மூன்று முக்கிய கொள்கைகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1) மூன்று கொள்கைகளைக் கொண்டது திராவிடர் கழகம். ஒன்று மனித சமுதாயத்தில் மனிதன் மானம் உள்ளவனாக, அறிவு உள்ளவனாக, சமத்துவம் உடையவனாக இருக்க வேண்டும் என்பது.

2) அடுத்தாற்போல இந்த திராவிட நாட்டிற்கு சரித்திர காலம் முதல் இருந்து வருகிற பெருமைகள் இன்றைய தினம் அழிந்து நாட்டு மக்கள் அடிமைகளாக இருப்பதால் நாடு விடுதலைபெற்று மக்கள் சுதந்திரம் அடைய வேண்டும் என்பது.

3) அடுத்தது வகுப்புரிமை ஜாதியும் வகுப்பும் இருக்கிற வரையிலே நம்முடைய ‘ஜாதி’ விகிதாசாரம் நமக்கு உரிமை கிடைப்பதற்குப் போராட வேண்டும் என்பது.

தந்தை பெரியார் சொற்பொழிவு 7.4.1951

(‘விடுதலை’: 17.4.1951 பக்கம் 3)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner