- Ad -
Ad image
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள்....
Read More
அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிக உரிமையுண்டு, இந்தக் காலத்தில் அரசாங்கம் என்ப தெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவ துமே யாகும். இதை மறுத்துச் சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் – அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே என்னும்போது மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
போலி சமூக சீர்திருத்த ஏமாற்றம் மிஞ்சாமலும், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் மக்கள் அறியவும் முதலாவதாக ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து விடுபட்டு – விலகி நிற்க வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மக்களை ஒன்றுபடுத்தவே மற்ற நாடுகளில் கடவுள், மதம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் – நமது நாட்டில் மட்டும் மக்களை வேறு வேறாகப் பிரிக்கவும், பிளவுபடுத்துவதுமான கடவுளும், மதமும் இருப்பது ஏன்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
உயர்ந்த ஜாதிக்கும், தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்துச் சாத்திரப் புராண இதிகாசங்களில் பெரிய கீழ் மேல் பேதமும், இழிவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதையொட்டியே சட்டங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இல்லையா? இந்த ஜாதி உணர்ச்சியை எந்தப் பார்ப்பானும் விட மறுக்கின்றானே – ஏன்? அப்படி பார்ப்பான் ஜாதி உணர்ச்சியை கைவிடுவான் என்று நம்புவது இயற்கைக்கு...
Read More
மலத்தைத் தீண்டினால் அசிங்கம். மின்சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவைகளெல்லாம் இயற்கையிலேயே தீண்ட முடியாதவைகளாயிருப்பதால் தான் அவற்றைத் தீண்ட அஞ்சுகிறோம். ஆனால், மனிதனில் தீண்டப்படாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ, வித்தியாசமோ காட்ட முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
நிறைய அயோக்கியத்தனம் நடைபெறுவதற்குக் காரணம் என்ன? எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் சாமி மன்னிப்பார் என்பதால் சாமியை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்வதற்குப் பயப்படுகின்றானா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More

பா.ஜ.க.வினரை ஊருக்குள் நுழையவிடாத வடஇந்திய விவசாயக் கிராமங்கள்

அரியானா பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களே, இந்த நகரம் மற்றும் கிராமத்தின் பக்கம் வரவேண்டாம். ரிலையன்ஸ்…

“தாயுமானவர்” – தலைவர் ஆசிரியர் கருத்தழகு சொல்லாட்சி!

11.4.2024 மாலை திரும்பெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த கொரட்டூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்…

“சுதந்திர” இந்தியாவில் பார்ப்பனரின் நிலைப்பாடும் – சூழ்ச்சிகளும்!

இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது என்று சொல்லி அரசியல் சட்டமும் வரைந்து நடைமுறைக்கு வந்தபோது 'சட்டத்தின்…

ஆர்.எஸ்.எஸ். கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள் இதைக் கூறுவதற்கு அடிப்படைத் தகுதி உண்டா? மயிலாடுதுறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விரிவான விளக்கவுரை

* வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாதவர்கள் திசை திருப்பவே கச்சத்தீவைக் கையில் எடுக்கின்றனர் * அதேநேரத்தில் பி.ஜே.பி.…

ம(று)றக்க முடியுமா?

செய்தி: அம்பேத்கர் பிறந்த நாளில்தான் பிஜேபி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது - பார்த்தீர்களா? சிந்தனை: பாபர்…

கிளி, எலி – ஓட்டம்! சேதி தெரியுமா?

கிளி, எலி சோதிடர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள் - காரணம் என்ன தெரியுமா! தங்களிடம் எந்த வேட்பாளர்கள்…

- Advertisement -
Ad image
WhatsApp Image 2024-04-16 at 2.36
சென்னை – திருவல்லிக்கேணி விடுதலை வாசகர் எஸ்.சுப்பிரமணி நடைபெறவுள்ள...
9
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம்...
7
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா-ஜோதி இணையரின் மகள் லத்திகா-வின் 8ஆம் ஆண்டு...
7
திராவிடர் கழக திருவொற்றியூர் மாவட்டக் கழக காப்பாளர் பெரு.இளங்கோ தனது 67ஆம்...
18
சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின்...
6
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞான சேகரன் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2024),...
WhatsApp Image 2024-04-16 at 2.36
மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி...
9
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக...
7
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா....
5
  ‘திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக...
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர்...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2024