வேண்டாமே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேன் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட சூப், சாஸ், கெட்சப், நூடுல்ஸ் போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள். இவை நீண்ட காலம் கெடாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது.

இது ரத்த அழுத்தம் எகிறுவதற்குத் துணைபோகிறது. இதுபோல் வெள்ளை ஜரிகைத் தாள்களில் சுற்றித் தரப்படும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், குளிர்ப்பதனம் செய்யப்பட்ட கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் போன்ற உணவுகளையும் தவிருங்கள். சோம்பல்படாமல், அன்றன்றைக்குத் தேவையான காய்கறிகளை! இறைச்சி வகைகளை அவ்வப்போது வாங்கிச் சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.  உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நுரைதள்ளும் குளிர்பானங்கள் எதுவுமே ஆகாது. அளவுக்கு அதிகமாக கார்பன்டைஆக்சைடும் சோடியமும் அதில் கலக்கப்படுவதுதான் காரணம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner