முடக்கத்தானின் பிற மருத்துவ குணங்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முடக்கத்தான் இலைக்கும், வேர் களுக்கும் சிக்கன்குனியா, ஃபைலரியா சிஸ், ஆஸ்துமா, பேதி, சருமத்தில் வரும் படர்தாமரை ஆகிய நோய்களுக்கு தீர்வாகிறது என அறிவியல் பூர்வமான சோதனை அடிப்படையில் கண்டறியப் பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய்க்கு முடக்கத்தான் சிறந்த மருந்தாக விளங்க வாய்ப்புள் ளதாக முனைவர் சகாதேவன் ஆய்வுகள் குறிக்கின்றன.

இன்றைய அவசர வாழ்க்கை முறை யில் உடல் பயிற்சி இல்லாமல், சத்தான உணவில்லாமல், மோட்டார் பைக் சவாரி, மன அழுத்தம் போன்றவற்றால் கழுத்து வலி, முதுகுவலி, சோர்வு முழங்கால் வலி, மூட்டு வலி என பலரால் 40 வயதிலேயே றிணீவீஸீளீவீறீறீமீக்ஷீs, பீவீநீறீஷீயீமீஸீணீநீ ஷீவீஸீtனீமீஸீts   உதவி இல்லாமல் வாழமுடிவதில்லை. அவர்களுக்கெல்லாம் இந்த முடக்கத் தான் ஒரு வரப்பிரசாதம்.

40 வயதுக்கு மேல் அனைவரும் வாரம் இரு முறையாவது முடக்கத்தான் சூப் அல்லது முடக்கத்தான் தோசை சாப் பிட்டால் மூட்டுக்களைப் பாதுகாக்கலாம்.

- நன்றி: ‘குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்’

1.8.2018, ப:56

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner